×

மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வருகை தருவதாக பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தாண்டில் 5-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

The post மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Tamil Nadu ,Delhi ,Prime Minister Narendra Modi ,BJP ,PM Modi ,
× RELATED மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!:...